Home Tags India

Tag: India

முழுவதும் காவியாக மாறியுள்ள பாஸ்போர்ட்டை பாருங்கள்!

வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ள இந்திய குடிமக்களுடைய பாஸ்போர்ட்கள் திடீரென ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த திடீர் நிறமாற்றம் குறித்து மக்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அரசு மதசார்புள்ள நோக்கத்தை மக்களிடம் திநிக்கிறதா? அல்லது வெளிநாடுகளில்...

பலாத்காரத்தை தடுக்க உ.பி. பெண் தயாரித்துள்ள ‘ரேப்-ப்ரூஃப்’ உள்ளாடை!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பல பாலியல் பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. பெண்ணை சதைப்பிண்டமாக பார்க்கும் வக்கிர புத்திக்காரர்கள் உலவும் நாடு இது. சிறு குழந்தையையும் கூட பலாத்காரம் செய்து கொலை...

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை… சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேசிய கீதம் காட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதும்...

இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!

உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனம் போர்ப்ஸ் ஒவ்வொரு வருடமும் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்புகளை ஆய்வு செய்து தலைசிறந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும். இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும்...

8 இந்திய பிரபலங்களின் அரிய புகைப்படங்கள் உள்ளே…!

இந்தியாவின் முதல் கிரிக்கெட் அணி  பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் குடும்பப் படம்   இந்திய சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது தாய்-தந்தையுடன்  போராளி அண்ணா ஹசாரே இளம் வயதில் ராணுவத்தில் இருந்தபோது லைஃப்...

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

குஜராத் தேர்தலில் வட்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜிக்னேஷ் மேவானியை இன்று யாவரும் அறிந்திருப்பீர்கள். இவரைப் போலவே இந்திய அரசியலில் பல இளைஞர்கள் வெற்றிக்கனிகளை ருசித்துள்ளனர். நாளைய இந்தியா மட்டுமல்ல இன்றைய...

ஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்… மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்!!

பல வருட இடைவெளிக்குப் பிறகு ரீ-எண்ட்ரீ கொடுத்துள்ளது ஏர் டெக்கான் நிறுவனம். இதை கொண்டாடும் விதமாக டெக்கான் விமானத்தில் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ஒரு ரூபாய் முதல் ஆரம்பிக்கும் என இந்நிறுவனம்...

டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் கட்டணங்களை மாற்றியமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் அடுத்தாண்டு முதல் அமலுக்கும் வருகிறது. பணமதிப்பிழப்பு: மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு...

பிட்காயின் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 உண்மைகள்!

சர்வதேச வணிகம் குறித்து நோக்கி வருபவர்களுக்கு பரீட்சயமான வார்த்தைதான் பிட்காயின் (Bitcoin). 1990களின் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்த தொடக்கத்தில் பணப்பரிமாற்றத்தில் பல குளறுபடிகள், மோசடிகள் நடந்தன. 100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால்,...

‘கொடி நாள்’ நன்கொடை பணம் எங்கே செல்கின்றது தெரியுமா?

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படையான கடற்படை, விமானப்படை, தரைப்படை வீரர்களின் அரும்பெரும் பணிகளையும், அவர்கள் நம் நாட்டிற்காக ஆற்றிய தியாகங்களையும் போற்றும் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம்...

இந்தியாவையே உலுக்கிய 10 மிகப்பெரிய ஊழல்கள்!

2ஜி அலைக்கற்றை ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், போஃபர்ஸ் ஊழல், ஹவாலா ஊழல், மாட்டுத் தீவன ஊழல் ஆகிய மோசடிகளில் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் பல ஆயிரம் கோடிகளை ஏப்பம் விட்டிருக்கின்றனர். இப்போது இந்தியாவை உலுக்கிய...

கடைசி நிமிடங்களில் வெற்றியை தவறவிட்ட இந்தியா!

இந்தியா இலங்கை இடையே டெல்லியில் நடைபெற்றுவரும் தொடரில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெரோசா கோடலா மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா 7 விட்கெட் இழப்பில் 536 ரன் குவித்து...

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி… ‘வாஷிங்டன் சுந்தர்’ பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகவும் சிறப்பாக திறமையை நிருபித்து வருகிறார். தற்போது இலங்கைக்கு எதிரான தொடரிலும்  இடம் பிடித்திருக்கிறார். இந்திய அணியல் தேர்வானது மிகவும்...

2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகுமா? பிரபல ஜேதிடர்கள் கணிப்பு!

இந்தியா பாகிஸ்தான் இடையே 2017, 2018 ஆம் ஆண்டுகளில் போர் உருவாகும் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர். கடந்தாண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேர்டு ஐ என்ற ஆன்மிக ஆய்வு நிறுவனத்தின் சார்பில் ஜோதிடர்கள்...

டிசம்பர் 31க்குள் நீங்கள் இதை கட்டாயமாக செய்ய வேண்டும்….! #AadharDeadlines

இந்தியா முழுவதும் ஆதார் காட்டாயமாகி உள்ள நிலையில் தற்போது 31 டிசம்பர் 2017 இறுதிக்குள் தங்களது ஆதார் எண்ணை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனத்தில் இணைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பட்சத்தில்...