Home Tags Chennai

Tag: Chennai

சென்னை லாட்ஜில் பிணமாக கிடந்த வெளிநாட்டுப் பெண்… தவிக்கும் காதலன்!

பின்லேன்ட் நாட்டிலிருந்து காதலனுடன் சுற்றுலா வந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள லாட்ஜில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பின்லேன்ட் ஜோடி: இப்பெண்ணின் பெயர் எமிலியா. தனது காதலன் அலக்ஸி ஜோயலுடன் இருவரும்...

2050ம் ஆண்டு முதல் தண்ணீர் பஞ்சம் இருக்கவே கூடாது என்றால் இதை இப்போதே செய்யுங்க!

பருவமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்புவது ஒரு பக்கம் இருந்தாலும், சென்னையில் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கமாக உள்ளது. பருவமழை காலங்களில் நமக்கு கிடைக்கும் மழையை நாம் இயன்றவரை சேமித்து வைத்துக்கொண்டாலே...

சீரியல் கில்லரா தஷ்வந்த்? குலை நடுங்க வைக்கும் 4 காரணங்கள்!

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் 7 வயது கூட நிரம்பாத ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, அவளை குரூரமான முறையில் கொலை செய்த தஷ்வந்த், இப்போது அவரது தாயையும் அடித்துக் கொன்றிருக்கிறார். மும்பையில்...

நாகப்பட்டினத்தில் கருப்பு மழை பெய்ததற்கு இதுதான் காரணமாம்!

நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழையானது கருப்பு நிறத்தில் இருந்ததால் மக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. கருப்பு மழை பெய்ததால் கடல் சூறாவளி, சுனாமி அல்லது புயல் போன்ற இயற்கை...

தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

மும்பையில் பிடிபட்ட தஷ்வந்த், விமான நிலையத்தில் இருந்து தப்பியோடியுள்ளது சினிமாவை மிஞ்சிய சம்பவமாக அரங்கேறியுள்ளது. தாயையும் கொன்றார்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொலை செய்த...

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபாவின் கணவர்!

முதல்வர் ஜெயலலிதா இறந்து ஓராண்டகியுள்ள நிலையில், அவருக்கு தீபாவின் கணவர் மாதவன் திதி கொடுத்துள்ளார். உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்தார்ஜெயலலிதா. இதையடுத்து அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அ.தி.மு.க. தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இதற்காக ஜெயலலிதாவின்  சமாதியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர்  பன்னீர்செல்வம், அ.தி.மு.க  நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.   இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு இந்து மதத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர்...

ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்தில் நடந்த சம்பவம் [வீடியோ]

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்...

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்… ஜாதகம் சொல்லுது!

நடிகர் விஷாலுக்கு அரசியலில் ஆரம்பமே சறுக்கியுள்ளது. இது குறித்து அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது. தசாபுத்தி, சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சிகள் அவருக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். என்ன திசை? ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி 1977ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். அவர்  சதயம் நட்சத்திரம் கும்பராசி துலாம்லக்னத்தில் பிறந்துள்ளார் விஷால். சதய நட்சத்திரம் ராகு திசை 1980 வரை நடைபெற்றது. குரு திசை 1996 ஆம் ஆண்டு  வரை குரு திசை நிலவியது. சனி திசையானது 1996 முதல் 2015 வரை சனி திசை நடைபெற்றது. புதன் திசை 2015 முதல் 2032 வாரை நடைபெறும். புதன்திசை தொடங்கிய உடன் தலைமை பதவிகள் தேடி வந்துள்ளன.11ஆம் இடத்தில் சிம்மத்தில் சூரியனுடன் புதன் புதஆதிபத்திய யோகம். அரசியலில் நல்ல நிலை தரும் நிலையாகும். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்துள்ளார்.   திருமண தடை: விஷாலுக்கு ஜாதகப்படி இவருக்குக் கால சர்ப்ப தோஷம் உள்ளது. இது யோகமாக  மாறிய நிலையிலும் திருமண தடைக்குக் காரணமாக இருக்கிறது. லக்னாதிபதி சுக்கிரன் 10ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். 10 ஆம் இடமான தொழில்  ஸ்தானத்தில் சனியும் சுக்கிரனும் இணைந்துள்ளார். எனவேதான் கலைத்துறையில் வெற்றி பெற்றுள்ளார். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதால், இது இவருக்குப்  பதவியை பெற்றுக்கொடுத்துள்ளது. வெற்றி நிச்சயம்: ராசிக்கு 9வது இடத்தில் உள்ள குரு 5ஆம் பார்வையாக ராசியைப் பார்க்கிறார். 11வது இடத்தில் உள்ள சனி தனது 3வதுபார்வையாக ராசியைப் பார்க்கிறார். இந்தக்  குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களையே கொடுக்கும். இத்தனை நல்ல  அம்சங்கள் இருப்பதால் ஆரம்ப சறுக்கல் ஏற்பட்டு அடுத்து வெற்றிக்கு வழிவகுக்கும்  என்கிறார்கள் ஆரூடர்கள். எப்போது வெற்றி? சிம்மத்தில் சூரியன் அமர்ந்ததால் அரசனைப்போல் வாழ்வான். ஆளுமை திறன்மிக்கவரஅரசியலில் ஈடுபாடு அதிகம் இருக்கும். தலைமை பதவிகள் தானாகத் தேடி வரும்.  மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்வது மிகச் சிறப்பானது. விஷாலுக்கு சூரியன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

தமிழகத்தை தாக்க காத்துக் கொண்டிருக்கும் அடுத்த ஆபத்து!

சில நாட்களுக்கு முன்பு தான் ஓகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் இதில் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மரங்கள்...

தமிழகத்தில் அதிகம் மாசுபடும் 6 முக்கிய மாவட்டங்களின் பட்டியல்!

தமிழகத்தில் சுற்றுசூழல் மாசுபாடு அதிகதித்துக் கொண்டே செல்கிறது. கடந்த வருடங்களில் பார்க்கும் போது இது மிக பெரிய அளவு அதன் தாக்கம் அதிகாரித்துள்ளது. பெருகிவரும் மக்கள் தொகையால் பூமி தனது இயல்பு நிலையில் இருந்து மாறிக்கொண்டே...

கார்த்திகை மாதம் ஏற்பட உள்ள 5 இயற்கை சீற்றங்கள்… பீதியை கிளப்பும் பஞ்சாங்கம்!

2௦17ம் ஆண்டில் தமிழக அளவில் ஏற்பட உள்ள இயற்கை சீற்றங்கள் குறித்து பஞ்சாங்கம் முன்பே கூறியிருப்பது ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த பஞ்சாங்க கணிப்புகள் தமிழகம் மற்றும் கடல் பகுதிகளில் ஏற்படக் கூடிய...

24 வயது ,18 கேஸ் தனிஒருவன் ரவுடி ‘விஜி’ ...

சென்னையில்  ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்த 24 வயதாகும் விஜி என்ற விஜயகுமார் காசிமேடு பகுதியில் படகு பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தவர். பிறகு...

வாவ்… இது சென்னையா? இல்ல ஊட்டியா?… 2௦ டிகிரிக்கு இறங்கிய வானிலை!

1௦௦ டிகிரிக்கு வெயில் வறுத்தெடுக்கும் சென்னையில் இப்போது 25 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கடந்த திங்கட் கிழமை காலையில் நிலவிய வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ். இந்த...

மீண்டும் மூழ்கிய சென்னை… அதிரவைக்கும் புகைப்படங்கள்!

வடகிழக்கு பருவ மழையால் சென்னையின் பல இடங்கள் மழையால் நிரம்பியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு புயல் ஆபத்து இருக்கிறதா? வானிலை மைய அதிகாரி விளக்கம்!

இர்மா புயலைப் போலவே இன்னொரு புயல் நமது சென்னையை தாக்க குறி வைத்துள்ளதாக தமிழ்நாடு நில பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தன. இச்செய்தியை நமது சவுத் நியூஸ்...