Tags ஜூலி

Tag: ஜூலி

ஓவியா. ரைசா, ஜூலி, சுஜா, சினேகன் 17ம் தேதி ஒரே மேடையில் சந்திக்கிறார்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் கலந்துக் கொண்ட பலரும் தற்போது சினிமா விளம்பரங்கள் டிவி நிகழ்ச்சிகள் என ரொம்ப பிஸியாகி விட்டனர். இதில் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஓவியா. இவருக்கு தனி ரசிகர்...

நமீதா திருமணத்திற்கு போகாத ஜூலி… ஏன் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நமீதா. நிகழ்ச்சி முடிந்தவுடனே தன் நீண்ட நாள் காதலித்து வந்த வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையான முறையில் நடைப்பெற்றது நடிகை நமீதாவின்...

ரக்ஷனை தூக்கி எரிந்த பிக்பாஸ் ஜூலி!

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் ரக்ஷன். அவரை மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. இவரும் விஜய் டிவியில் பிக்பாஸ்...

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனார் பிக்பாஸ் ஜூலி!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமான ஜூலி. இந்த போரட்டத்தால் வீரதமிழச்சி என்றெல்லாம் புகழப்பட்டவர். பின் உலக நாயகன் கமல் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு. தன் இதுவரை பெற்ற நல்ல பெயரை கெடுத்துக்...

 ஜூலிக்கு அட்வைஸ் செய்த சமுத்திரகனி!

சின்ன திரையில் தொடர்களை இயக்கி அதன் மூலம் சினிமாவில் நுழைந்தவர் தான் இயக்குனர் சமுத்திரகனி. எப்பொழுதுமே நல்ல கருத்துகளை உடைய படங்களை கொடுத்தவர். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். படங்களில்...

LATEST NEWS

MUST READ