Tags சுற்றுலா

Tag: சுற்றுலா

எந்த இடத்தில் இருந்து பார்த்தால் சேலத்தை இப்படி பார்க்கலாம்?

சேலத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏற்காடு மலையில் இருந்து இரவு 7 மணிக்கு மேல் கீழே பார்த்தால் தங்கத்தை குவித்து வைத்தது போல ஜொலி ஜொலித்துக் கொண்டிருக்கும்...

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவிடலாம்?

வேலூர் மாவட்டத்தை காட்டினால், எல்லோருக்கும் அதன் பிரமாண்டமான கோட்டைதான் நினைவுக்கு வரும். அதை தவிர இந்த மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். சென்னை, சேலம்,...

ஜிகர்தண்டா மட்டுமில்லை மதுரையில இவ்வளவு ரெசிப்பிஸ் இருக்கு..!

மதுரை என்ற உடனே நம் நினைவுக்கு வருவது மல்லிகை மற்றும் ஜிகர்தண்டா. மதுரைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக ஜிகர்தண்டா சப்பிடாமல் வரமாட்டார்கள். அப்படி மதுரையின் சிறப்பு மிக்க உணவாக ஜிகர்தண்டா உள்ளது. மதுரையில் ஜிகர்தண்டா...

பனிமழை பொழியும் டார்ஜிலிங்… அழகான புகைப்படங்கள்!

South News குழுவினர் வழங்கும் டார்ஜீலிங் புகைப்படங்கள். அடுத்தடுத்த கேலரியில் பார்க்கவும். டார்ஜீலிங் மலை வீடுகள் டீஸ்டா ஆறு - கோரநேஷன் பாலம் மலைப்பாதையில் ரயில் டார்ஜீலிங் அடிவாரம் சிலிகுரி - டீஸ்டா...

வீக் என்ட் சுற்றுலா: திருநெல்வேலியை சுற்றி இவ்வளவு இடங்கள் இருக்கிறதா?

திருநெல்வேலி என்றதும் உங்கள் அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும். இருட்டுக்கடை அல்வாவை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என கண்டிப்பாக ஒவ்வொருவரும் விரும்பிடுவீர்கள். நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலியைதான் இந்த வார...

வாவ்… இந்த அருவி நம்ம ஊர்லதான் இருக்கு… எங்க தெரியுமா?

பால் போல பொங்கி ஆர்பரித்து கொட்டும் இந்த அழகு அருவியின் பெயர் ஆகாய கங்கை. பெயருக்கு ஏற்றார் போல வெள்ளி மழை என பொழிகிறது. நாமக்கல், கொல்லிமலையில் அமைந்துள்ள இந்த அருவிக்கு நீங்களும்...

காரைக்குடியை சுற்றியுள்ள இந்த 6 இடங்களுக்கு போயிருக்கீங்களா?

காரைக்குடி சுற்றி நிறைய சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. மாட மாளிகைகள், கோயில்கள் என வரலாற்று தளங்கள் என நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல இடங்கள் கரைக்குடியை சுற்றி அமைந்துள்ளது. கற்பக விநாயகர்...

சென்னை லாட்ஜில் பிணமாக கிடந்த வெளிநாட்டுப் பெண்… தவிக்கும் காதலன்!

பின்லேன்ட் நாட்டிலிருந்து காதலனுடன் சுற்றுலா வந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள லாட்ஜில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பின்லேன்ட் ஜோடி: இப்பெண்ணின் பெயர் எமிலியா. தனது காதலன் அலக்ஸி ஜோயலுடன் இருவரும்...

வாவ்!! திண்டுக்கல் அருகே இவ்வளவு சுற்றுலா தளங்கள் இருக்கா?

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் அதிகமாகவே உள்ளன. உங்களது விடுமுறைகளை மகிழ்ச்சியாக அனுபவிக்க இடங்கள் இங்கு ஏராளம். அருவிகள், மலைகள் என நம்மை வியப்பில் ஆழ்த்தும் இடங்கள் அதிகமாகவே உள்ளன. திண்டுகல்...

சேலத்தில் இருந்து அருகில் அமைந்துள்ள 6 வீக்-என்ட் சுற்றுலா தளங்கள்!

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மலை பகுதி சுற்றுலா தலங்கள் கோடைக்கு இதமளிக்கின்றன. உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைகள், தலையை தொட்டுச் செல்லும் மேக கூட்டம், காட்டுப்பூக்கள் கூட்டம், கோயில்கள்,...

‘தில்’ இருந்தா இந்த இடங்களுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க!!

உலகம் என்பது அற்புதமான கட்டமைப்புகளையும், ஏராளமான அதிசயங்களையும் கொண்டிருக்கும் கிரகம். அழகோவியம் மிகுந்த பல இயற்கை கட்டமைப்புகளும் இங்கேதான் இருக்கின்றன. அச்சத்தை தூண்டும் ஆபத்து நிறைந்த கட்டமைப்புகளும் இங்கேதான் இருக்கின்றன. அச்சத்தை உண்டாக்கும்...

தமிழகத்தில் இங்கே போனால் கற்காலத்திற்குள் நுழைந்த உணர்வு கிடைக்கும்!

சிவகங்கையில் இருந்து 15கி.மீ தொலைவில் இயற்கையும் பசுமையும் போர்த்திய சிறு கிராமமாக காட்சி தருகிறது திருமலை எனும் கிராமம். ஊருக்கு நடுவே நிற்கும் பம்பர மலைக்குன்றின் மீது ஏறி நின்று ஊரைச் சுற்றிப்...

மைசூர் போவிங்களா? இங்கெல்லாம் விசிட் அடிங்க…!

பெங்களூரில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகான நகரம் மைசூர். போக்குவரத்து நெரிசல் இல்லாத விசாலமான சாலைகள், பகட்டான வீடுகள், அமைதியான சூழல், மாசில்லாத காற்று என மற்ற நகரவாசிகளை...

LATEST NEWS

MUST READ