ரசிகர் காலில் விழுந்த சூர்யா… வைரலாகும் வீடியோ!

0
394

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு பிறகு அதிக ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் நடிகர் சூர்யா தான். இவர் பல நல்ல செயல்களையும் செய்து வருகிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாக உள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு பெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர். இதை சூர்யா  காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இவை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்