விஜய் பின்னுக்கு தள்ளிய சூர்யா… ட்விட்டரில் ட்ரண்ட் செய்த ரசிகர்கள்..!

0
819

விஜய்க்கு எப்பொழும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். விஜயின் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வந்தாலோ அவரின் ரசிகர்களால் ட்ரண்ட் செய்து சாதனையும் படைக்கும். அப்படியிருக்கு ட்விட்டரில் விஜய்க்கு ட்விட்டரில் 1.42 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். ஆனால் நடிகர் சூர்யாவை ட்விட்டரில் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 4 மில்லியன் ஆகியுள்ளது. இவர் அகரம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது. இவரது ரசிகர்கள் பட்டாளம் அதிகம். 4 மில்லியன் ரசிகர்கள் சூர்யாவை ட்விட்டரில் தொடர்வதால் #4MAnbaanaFansForSuriya எனும் ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சூர்யாவுக்கு ஸ்பெஷல் காமன் டி.பி ஒன்றையும் டிசைன் செய்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்