பீட்டா நிறுவனத்திற்காக கணவருடன் நிர்வாணமாக நடித்த சன்னி லியோன்!

0
1266

பீட்டா [PeTA] நிறுவனத்தின் விளம்பர தூதவராக இருக்கும் சன்னி லியோன் விலங்குகள் துன்புறுத்தலுக்கும், அசைவ உணக்கும் எதிராக குரல்கொடுத்து வருகிறார். பிரபலங்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் பீட்டா நிறுவனத்தின் ஸ்டைல். இந்நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் சன்னி லியோன் இப்போது தனது கணவருடன் சேர்ந்து நிர்வாணமாக அமர்ந்திருப்பதை போல போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்