உடல் இரும்பை போல வலிமை பெற இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் போதும்!

  0
  86480

  நமது உடல் சரியான ஊட்டச்சத்து கிடைக்கமால் போவதனால் உடல் வலு இழந்து உடல் ஆரோக்கியத்தையும் சீர் குலைக்கும். நமது உடலுக்கு சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் பட்டியல் மிக அவசியம்.

  உடல் நரம்புகள் வலு சேர்க்க இதை சாப்பிட்டால் போதும்!

  காலை அல்லது மதியம் உணவின் போது கீரை உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரை சாப்பிடவேண்டும்.

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்