சிவராத்திரியில் சொல்ல வேண்டிய முக்கிய சிவ மந்திரம்..!

0
319
சிவாராத்திரியில் சொல்ல வேண்டிய முக்கிய சிவ மந்திரம்..!

சிவராத்திரி பூஜையின் போது சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை சொல்லுவதால் சிவ அருளும் பூஜையின் முழு வரமும் கிடைக்கும்.

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
பஸ் மாங்காராகாய மகேஷ்வராய
நித்யாய ஷீத்தாய திகம்பராய
தஸ்மைன காராய நமச்சிவாய

மன்தாகினீ ஸலில் சன்தன சர்சிதாய
நன்தீஷ்வர ப்ரமதனாத மகேஷ்வராய
மன்தார முக்ய பஹு புஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மைன காராய நமச்சிவாய

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்றுன்த
ஸுர்யாய தக்ஷாத்வர நாஷகாய
ஸ்ரீநீலகண்டாய வ்றுஷபத்வஜாய
தஸ்மை ஸ்ரீ காராய நமச்சிவாய