மீண்டும் ஒஸ்தி ஆகிறார் சிம்பு… ஜிம்மில் செம ஒர்க்அவுட்..!

0
1702

சர்சைககளில் பல சிக்கிக்கொண்டியிருக்கும் நடிகர் சிம்பு. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட இவர் சமீபத்தில் நடிகர் சந்தானம் நடித்த ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பளராகவும் அறிமுகமானர்.

இவர் சரியாக ஷுட்டிங் வரமாட்டார் என்றும் இவரால் தான் நஷ்டத்தை சந்திதாகவும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் ஒரு படத்தின் இசை வெளிட்டு விழாவில் தெரிவித்தார். தற்போது மணிரத்தனம் படத்தில் நடக்க போகும் இவர் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறார் சிம்பு. தொப்பையைக் குறைத்துவிட்டேன்… இன்னும் உடலை வலுவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்