ஆர்.கே. நகர் மக்களுக்கு பிடித்த நடிகர் விஜய்யாம்… கருத்துக்கணிப்பு தகவல்!

0
1354

அரசியலில் ஆழம் பார்க்க ஆசைப்படும் நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால் ஆகியோர் உள்ளனர். விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார் என்றாலும் அவரது வேட்புமனு கையெழுத்து பொருந்தாக் காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் மக்களிடம் ‘உங்களுக்கு பிடித்த சமூக அக்கறையுள்ள நடிகர் யார்? என்று கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில், மக்களிடம் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், விஷால் ஆகியோருக்கு வாக்கு கேட்கப்பட்டது.

ஆர்.கே. நகர் மக்களுக்கு பிடித்த நடிகர் விஜய்யாம்... கருத்துக்கணிப்பு தகவல்!

நடிகர் விஜய்க்கு 18.7 சதவீதம் மக்கள் வாக்களித்து முதல் நிலை கொடுத்துள்ளனர்.

ஆர்.கே. நகர் மக்களுக்கு பிடித்த நடிகர் விஜய்யாம்... கருத்துக்கணிப்பு தகவல்!

இரண்டாவது நிலையில் விஷால் இருக்கிறார். இவருக்கு 14.2 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன.

ஆர்.கே. நகர் மக்களுக்கு பிடித்த நடிகர் விஜய்யாம்... கருத்துக்கணிப்பு தகவல்!

அரசியலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு மூன்றாவது இடம் கிடைதுள்ளது. இவருக்கு 9.8 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர்.

ஆர்.கே. நகர் மக்களுக்கு பிடித்த நடிகர் விஜய்யாம்... கருத்துக்கணிப்பு தகவல்!

காரசாரமாக அரசியல் பேசி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு 8.5 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆர்.கே. நகர் மக்களுக்கு பிடித்த நடிகர் விஜய்யாம்... கருத்துக்கணிப்பு தகவல்!

நடிகர் அஜித் அரசியல் உள்ளிட்ட பொது தளத்தில் இருந்து விலகி நிற்பதால் மக்கள் இவருக்கு 6.3 சதவீத வாக்குகளை அளித்துள்ளனர். இறுதி இடமே கிடைத்துள்ளது.

கருத்துக்கணிப்பு: லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு

உங்க கருத்தை தெரிவிக்கலாம்