ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்தில் நடந்த சம்பவம் [வீடியோ]

0
151

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகள் கொண்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது.

இதுதான் அந்த வீடியோ…

 

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்… ஜாதகம் சொல்லுது!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்