நயனுக்காக 10 கிலோ எடையை குறைக்கும் நிவின் பாலி..!

0
1232
நயனுக்காக 10 கிலோ எடையை குறைக்கும் நிவின் பாலி..!

நிவின் பாலி தற்போது ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார்.

அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ படத்திற்காக சுமார் பத்து கிலோ வரை உடல் எடையை குறைக்க இருக்கிறாராம் நிவின் பாலி. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் தான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
நயன்தாராவை மீண்டும் மலையாள திரையுலகில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்