“விசுவாசம்” படத்தின் நடிகை அறிப்பு ட்ரண்ட் ஆன சமூக வலைதளம்…!

0
248

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் படம் விசுவாசம். தல அஜித் விவேகம் படத்திற்கு அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவித்தவுடனே படத்திற்கான தலைப்பும் அறித்தனர். நடிகர் நடிகைகள் தேர்வு அறிவித்து படத்தின் டீசர் அல்லது இசை வெளியிட்டு விழா முன்பு தான் படத்தின் தலைப்பே அறிப்பர். ஆனால் இயக்குனர் சிவா படத்தின் டைட்டிலை அறித்து ஹீரோயின் யார் ரகசியமாக வைத்திருந்தார். கீர்த்தி சுரேஷ் ஆத்மிகா போன்றோர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின இருந்தும் பிப்பரவரி 22 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ”விக்ரம் வேதா“ ஹீரோயின் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பார் என்ற தகவல்களும் அதிகமாக பரவின.

“விசுவாசம்” படத்தின் நடிகை அறிப்பு ட்ரண்ட் ஆன சமூக வலைதளம்...!

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கமிட்டாகியுள்ளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி வெளியான உடனே சமூக வலைதளத்தில் ட்ரண்டாகி வருகிறது. அஜித் நயன்தாரா நடித்த படங்களை வைத்தும் பேனர்களை அடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்