தல தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?

0
7599

இந்திய அணியின் தூணாக செயல்படும் தோனி எப்பொழுதுமே தனது நிதானமான ஆட்டத்தால் வெற்றிகளை குவித்தவர். இந்தியா டி20 யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். கிரிக்கெட்டில் தோனி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். தற்போது எமன் பட இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கும் விளம்பரதில் நடிக்கும் தல தோனியை பல  பகிர்ந்துள்ளார். அப்போது அவர் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் பற்றி கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மீது மரியாதை வைத்துள்ளதாகவும், முன்னனி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா படங்கள் எப்படி வசூல் ஈட்டும் என்றும் கூறியுள்ளார். சூர்யாவை அதிகம் பிடிக்கும் எனவும் அவரின் படங்களை சப்டைட்டில் விரும்பி பார்ப்பேன் என கூறியுள்ளார். இவர் விஜய் நடித்த மெர்சல் படத்தை பார்த்து அதை ட்விட்டரிலும் பதிவிட்டு இருந்தார். எப்போழுதுமே தமிழ் ரசிகர்களை ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்