மோடி சிவப்பழகை பெற காரணம் இதுவா? தினமும் ரூ.4 லட்சம் செலவு!

0
7649

பிரதமர் மோடி சிவப்பழகை பெற தினமும் ரூ லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருள் ஒன்றை சாப்பிடுவதாக குஜராத் காங்கிரஸ் வேட்பாளர் அல்பேஷ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மோடி சிவப்பழகை பெற காரணம் இதுவா? தினமும் ரூ. லட்சம் செலவு!

பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போதே தாய்வான் நாட்டில் இருந்து தினமும் அந்த உணவை இறக்குமதி செய்து சாப்பிட்டு வந்தாராம். அந்த உணவு வேறொன்றும் இல்லை; காளான்தான். தாய்வான் காளான்களில் உள்ள சிறப்பு சத்துக்கள் மூலம் மோடி தன்னை அழகாக்கிக் கொள்கிறார். ஆரம்பத்தில் மாநிறத்தில் இருந்த மோடி இப்போது சிவப்பழகை பெற்றுள்ளார்.

மோடி தினமும் ஐந்து காளான்களை சாப்பிட்டு வருவதாகவும், அவை ஒவ்வொன்றின் விலையும் என்பது ஆயிரம் ரூபாயை தாண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து ட்விட்டர்வாசிகள் மோடியை வச்சி செய்து விட்டனர்.

 

இதையும் படிங்க:

உங்க கருத்தை தெரிவிக்கலாம்