மணலி கீரையை சாப்பிட்ட பின் உங்கள் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்!

0
4077

இயற்கை இயல்பாகவே நமக்கு பல நம்மைகளை வழங்குகிறது அதிலும் குறிப்பாக நம் நோய்களில் எதிர்கொள்ளவும் பல அற்புதத்தை வழங்கியுங்கது. மணலி கீரை நீர் பிம்மி இருந்தால் நமக்கு உடலில் ஏற்பட்டுள்ள சில முக்கிய வியாதிகளும் இதன் மூலம் குணமாக்கலாம்.

மணலி கீரை

  • மணிலி கீரையின் இசை தண்டு வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணம் நிறைந்ததாக உள்ளது.
  • ஞாபக மறதி இருப்பவர்கள் குறிப்பாக மணலி கீரை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
  • மணலிகீரையின் வேர் இலையை சேர்த்து அறைத்து 70 கிராம் அளவு நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மார்பு சளி வயிற்றுப்புண் தட்டைபுழு குறைக்கிறது.
  • மணலிகீரை வதக்கி சாப்பிடுவதால் மூளை நரம்புகள் வலுப்பெறும்

நீர் பிரம்மி

நீர் பிரம்மி

  • நீர் பிரம்மி செடியில் ஆல்கலய்டுகளும் குளுக்கோசைடுகளும் உள்ளதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • நீர் பிரம்மி இலையை உலர்த்தி கசாயம் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி நீக்கும் மற்றும் சிறுநீர் பெருக்கத்தையும் அதிகரிக்கும்.
  • நீர் பிரம்மி இலை பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வருவதாலும் ஞாபக திறன் அதிகரிக்கிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்