துப்பரவு பணியில் ரோபோக்கள்… பட்டையை கிளப்பும் பினராயி விஜயன்!

0
200372

கேரளாவில் அரசு மக்கள் நலனுக்காக பல சிறப்பான திட்டங்களை செய்து வருகிறது. தற்போது கேரளாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு துறையை சுத்தம் செய்வதற்காக ரோபோக்கள் பணியமர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.

கேரளாவில் விரைவில் துப்பரவு தொழிலில் ரோபோ அறிமுகம்!கேரளாவில் விரைவில் துப்பரவு தொழிலில் ரோபோ அறிமுகம்!

அதற்காக கேரளா நீர் ஆணையம், ‘பண்டிகோட்’ ரோபா தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வரும் மார்ச் மாதத்தில் இருந்து இதை நடைமுறைபடுத்தவுள்ளனர்.

இந்த ரோபாவில் ப்ளூடூத் மற்றும் வை-ஃபை வசதிகள் உள்ளது. வாளி போன்ற அமைப்பும் கொண்ட ரோபாவக இருக்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயன் விஜயனுக்கு அந்த ரோபா நிறுனவம் விளக்கமளித்தது. மனிதர்கள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வதால் பலர் மரணம் அடைகின்றனர். அதனை தடுக்கவே அந்த புதிய முயற்சி என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளனர்.

 

ஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்!