சுகாதாரத்தில் முதலிடம் பிடித்த கேரளா… தமிழகத்துக்கு 3வது இடம்..!

0
172

இந்தியா முழுவதும் ஆரோக்கியம் மிகுந்தவர்கள் உள்ள மாநிலத்தில் கேரளாவுக்கு முதல் இடத்தையும், பஞ்சாப் 2வது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக நிதி ஆயாக் அறிக்கையில் தெரிவித்துப்பட்டுள்ளது.

சுகாதாரத்தில் முதலிடம் பிடித்த கேரளா... தமிழகத்துக்கு 3வது இடம்..!

குழந்தைகள் இறப்பு விகிதம் தடுப்பு ஊசி நடவடிக்கை முறையான பிரசவம் ஹைச்.ஐ.வி சிகிச்சை உள்ளிட்டவை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இந்த நிதி ஆயோக் நடத்தி அறிக்கை வெளியிட்டள்ளது. மக்கள்தொகை அடப்படையில் பெரிய மாநிலங்கள் சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மாநிலங்களில் சுகாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்