ரஜினிக்கு கமல் போட்ட ட்வீட்!

0
1872

கமல் ட்வீட்ரில் தமிழில் புரிந்தும் புரியாமலும் தமது கருத்துகளை தெரிவிப்பதுண்டு. விஸ்வரூபம் 2 பட வேலைகளில் தீவரமாக ஈடுபட்டு வந்ததால் சில நாட்கள் ட்விட்டர் பக்கம் வராமல் இருந்தார். தற்போது ரஜினி டிசம்பர் 31 முக்கிய அறிப்பு வெளியிப்படும் என்று தெரிவித்திருந்தார். தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார். ‘புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.’
புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும் அதிலும் ‘இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்’ என நச்சுன்னு அரசியலை வைத்து சொன்னாருல்ல என்று ரசிகர் அவரின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்துள்ளார். கமல் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். அதற்கு சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்