முழுவதும் காவியாக மாறியுள்ள பாஸ்போர்ட்டை பாருங்கள்!

0
1214

வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ள இந்திய குடிமக்களுடைய பாஸ்போர்ட்கள் திடீரென ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த திடீர் நிறமாற்றம் குறித்து மக்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அரசு மதசார்புள்ள நோக்கத்தை மக்களிடம் திநிக்கிறதா? அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக பிரித்துப் பார்க்க தொடங்கியிருக்கிறதா? என கேள்விகள் எழுந்துள்ளன.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்