தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட நடிகை இலியானா!

0
591

‘நண்பன்’ படத்தில் நடித்த இலியானா தனது இடுப்பு அழகு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் மிகவுமு் பிஸியாக நடித்து கொண்டுயிருக்கிறார். தனியார் அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘நண்பன்’ பட நாயகியான பிரபல நடிகை இலியானா தன்னுடைய கடந்த கால கஷ்டங்களை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், என் உடலுக்கு ஏற்றவாறு நான் எல்லா விஷயங்களை தேர்வு செய்வேன். நான் எப்போதும் எதுவும் செய்ய முடியாத, சோகமான பெண்ணாக இருந்தேன். ஆனால் அப்போது எனக்கு தெரியாது நான் மன அழுத்தத்தாலும், உடல் டிஸ்மார்பிக் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று. ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள கூட முடிவு செய்தேன். மன அழுத்தத்தில் இருந்தால் முதலில் நம்மை நாம் புரிந்துகொண்டு அதனை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்