இவ்வளவு பாதிப்பா?.. கடைசியா நீங்க எப்போ பண்ணிங்க!

0
542

உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானதாக உள்ளது. ஒருவன் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் அவனால் மற்ற வேலைகளில் ஈடுபட முடியும். குறிப்பாக தம் அந்தரங்க பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகிறது. உடலுறவு என்பது உடலை மட்டும் சார்ந்தது அல்ல உள நலனையும் சார்ந்தது. அதைப் பற்றி தெளிவான இருந்தால் இல்லறம் மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும்.  நாம் உண்ணும் உணவும் இல்லறத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அப்போது தான் உடலுறவும் ஆரோக்கியமானதாக அமையும். நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருப்பதாலும் சில பிரச்சனைகளை தோற்றுவிக்கும். அதை கண்டிப்பாக தொரிந்து செயல்படுவது மிகவுமு் அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி

குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு மேற்கொள்ளுதல் வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் உடலில் மாற்றங்கள் நிகழலாம். நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

விறைப்பு தன்மை

உடலுறவு மிகவும் முக்கியமான ஒன்று என பல ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன. அப்படி உடலுறவில் இடைவெளி ஏற்பட்டால் பால் உணர்வு தூண்டுதலில் சிக்கல்கள் உண்டாகும். விறைப்பு தன்மையும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

ஹார்மோன்கள் குறையும்

உடலுறவுக்கு ஹார்மோன்கள் தான் குறிப்பாக செயல்படக்கூடியது. உடலுறவு தள்ளி போகும் போது செக்ஸ் ஹார்மோன்களின் சுரத்தலில் குறைபாடு ஏற்படும். பிறகு மனதளவில் பாதிப்பை உண்டாக்கும்

உடல் எடை அதிகரிக்கும்

உடலுறவின் போது அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் உடல் கட்டுக்கொப்பாக இருக்கும். உடலுறவுக்கு நீண்ட காலம் இடைவெளி அதிகரிக்கும் போது உடல் எடை அதிகரிக்கின்றன.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்