எப்படி இருந்த ஹன்சிகா இப்படி மாறிட்டாங்க… ஷாக் ஆகும் புகைப்படங்கள்!

0
436

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலம். இவரை செல்லமாக குஷ்பூ என்று அழைக்கப்படுபவர். இவரின் உடல் பருமன் காரணமாக தான் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்ல, தீடிரென்று தனது எடையை குறைத்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்