ஓவியா படத்தை கைப்பற்றிய ஹன்சிகா!

0
124
ஓவியா படத்தை கைப்பற்றிய ஹன்சிகா!

‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ போன்ற படங்களை இயக்கியவர் டீகே. இவர் அடுத்து ‘காட்டேரி’ என்ற படத்தை இயக்க ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க போவதக இருந்தார். இப்படத்தில் ஆதி ஹிரோவாகவும் இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தில் இருவரும் இல்லாமல் நடிகர் வைபவ் மற்றும் ஹன்சிகா நடிக்க போகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட்டாகி இருக்கும் ஓவியா விரைவில் திரையில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் இருந்தனர். லாரன்ஸ்  உடன் ‘காஞ்சனா 3’ல் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு படத்தில் இருந்து விலகினார்.  மறுபடியும் படம் கைமாறியது இது ஓவியா ரசிகர்களுக்கு அதிச்சியாக உள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்