ஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க!

  0
  256311

  நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த கீரை பசலையின் வகையைச் சேர்ந்தது. அதாவது இதன் அறிவியல் பெயர் டலினம் ஃப்ரூட்டிகோசம். பிலிப்பைன்ஸ் பசலை என்றும் கூறுவார்கள். நமது கிராமங்களில் இந்த கீரையை கோழிப்பசலை, ராசாத்திகீரை என்று அழைப்பார்கள். இலங்கையில் சிலோன் பசலை என்ற பெயரில் கிடைக்கிறது.

  1
  2
  3
  4
  5
  SHARE