சென்னை சத்யம் தியேட்டரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? [பெண்கள் மட்டும்]

0
48439

பீரியட்ஸின்போது பெரும்பாலும் துணி பயன்படுத்திய காலம் இருந்தது. அதனால் பல சுகாதார பிரச்சினைகள், தொற்றுகள் உண்டாகின. இந்தியாவில் கழிவறை இல்லாமை எப்படி பெரும் பிரச்சினையோ அதே போல இந்தியப் பெண்களுக்கு நாப்கின் கிடைக்காததும் பிரச்சினைதான். பெண்ணியத்தின் அடிப்படை பிரச்சினை இது. நீண்ட காலமாக பேசப்படாத பிரச்சினை. இப்போது இது பற்றிய விழிப்புணர்வுகள் அதிகம் பரவி வருகிறது. இந்தியர்களிடையே இது மீதான சரியான புரிதல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படுகின்றன. அதிக விலை என குறைப்பட்டுக்கொள்ளும் காலம் கடந்தோடிவிட்டது. இப்போது பொது இடங்களிலும் இலவச நாப்கின்கள் வழங்கப்படுகின்றன.

இப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கத்தில் உள்ள கழிவறையில் பெண்களுக்கென இலவச நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

 

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்