தினமும் உயிரணுக்கள் உற்பத்தி ஆக வேண்டுமா? இதை சாப்பிடுங்க!

0
144

சித்தர்கள் கண்டறிந்த மகா மூலிகைகளுள் ஒன்றான வெந்தையம் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாத வரப்பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் அளப்பரிய பலன்களை கீழ்வரும் பத்திகளில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெந்தையம் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாத வரப்பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது.

எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோயை தடுக்கும் சக்தி இந்த வெந்தையத்திற்கு உள்ளது.

நீரழிவு நோயாளிகள் தினமும் காலையில் ஊற வைத்த வெந்தையம்

நீரழிவு நோயாளிகள் தினமும் காலையில் ஊற வைத்த வெந்தையம் சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

தினமும் உயிரணுக்கள் உற்பத்தி ஆக வேண்டுமா? இதை சாப்பிடுங்க!

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நான்கைந்து வெந்தையத்தை வாயில் போட்டு மெல்ல வேண்டும். அப்படி செய்தால் சற்று நேரத்தில் வயிற்றுப்போக்கு நிற்கும்.

தினமும் உயிரணுக்கள் உற்பத்தி ஆக வேண்டுமா? இதை சாப்பிடுங்க!

ஊற வைத்த வெந்தையத்தை நித்தமும் காலை சாப்பிட்டு வந்தால் தினமும் உடலுறவு கொள்ளும் அளவிற்கு உயிரணுக்கள் உற்பத்தி தாறுமாறாக அதிகரிக்கும்.

தினமும் உயிரணுக்கள் உற்பத்தி ஆக வேண்டுமா? இதை சாப்பிடுங்க!

வெந்தையக் கீரை, வெந்தையக் களி போன்றவற்றை அடிக்கடி ஆகாரத்துடன் சேர்த்துக்கொண்டால் தாம்பத்திய வாழ்க்கைக்கு பங்கம் வராது.

எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும். 100 கிராம் வெந்தையம் வெறும் 10 ரூபாய்தான்!

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்