கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க சன்னி லியோன் பேனர் வைத்த விவசாயி..!

0
245
கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க சன்னி லியோன் பேனர் வைத்த விவசாயி..!

கண் திருஷ்டி படுவதால் சிலர் எலுமிச்சை பூசணி போன்ற வைப்பார்கள் அல்லது பொம்மை வைப்பார்கள். ஆனால் விவசாயி ஒருவர் நடிகை சன்னி லியோன் புகைப்படம் கொண்ட பேனரை வைத்து நம்மை அதிரவைத்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள செஞ்சு ரெட்டி என்ற விவசாயிக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அவருடைய நிலத்தில் விளைச்சலும் ஆமாகமாக இருக்கிறதாம். அக்கம்பக்கத்தினர் கண்படுவதாக செஞ்சு ரெட்டி அஞ்சியுள்ளார் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அவருக்கு உடனே நினைவில் வந்ததார் சன்னி லியோன். பிகினி உடையில் உள்ள சன்னி லியோன் படத்துடன், ‘ஏய்.. என்னைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்’ என்று தெலுங்கில் எழுதப்பட்ட வாசகத்துடன் தனது வயில் வைத்தார். அதன்பிறகு அவ்வழியாக செல்பவர்கள் சன்னியை தான் பார்க்கிறார்களாம். அதனால் கண் திருஷ்டியில் இருந்து தப்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளதார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்