தமன்னா மீது ஷூ வீசிய கல்லூரி மாணவர்..!

0
316
தமன்னா மீது ஷூ வீசிய கல்லூரி மாணவர்..!

தமிழ் தெலுங்கு ஹந்தி என பல மொழிகளில் முன்னனி ஹிரோயினாக நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் வசூல் செய்யதது.

ஹைத்ராபாத் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்று திறந்துள்ளார். அவரை கான ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமன்னா பிறகு ரசிகர்களை சந்தித்துள்ளார்.

அங்கு நின்றிருந்த தமன்னா மீது ரசிகர் ஒருவர் தனது ஷூவை தூக்கி வீசினார். இதை பார்த்த தமன்னாவின் பாதுகாவலர்கள் பாய்ந்து வந்து அந்த ரசிகரை தாக்கினார்கள்.
பாதுகாவலர்கள் தாக்குவதை பார்த்த போலீசார் ஓடி வந்து அந்த ரசிகரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விராணையின் போது அவர் பெயர் கரிமுல்லா பி.டெக் படித்து வருகிறார். அவர் தமன்னாவின் தீவிர ரசிகர் நான் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்கவில்லை அந்த கோபத்தில் தான் ஷூ வீசினேன் என்றார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்