இதை செய்தால் ஒரே நிமிடத்தில் தூக்கம் வரும்…!

  0
  1008

  தூக்கம் அனைவருக்கும் இன்றியமையாதது. சிறது நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும், உடலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். சிலர் விரைவில் தூங்கி விடுவார்கள் சிலர் தூக்கம் வராமல் தவிப்பர். அவர்கள் இதை ட்ரை செய்தால் போதும் உங்களுக்கு விரைவில் தூங்கலாம்.

  உடனடியாக தூங்க இதை ட்ரை செய்தாலே போதும்!

  உங்களது கையின் மணிகட்டில் ரேகை இருக்கும் அதை வலது கையில் உள்ள ஆள் காட்டி விரலால் இரண்டு அங்குலம் அளவில் மணிகட்டின் ரேகை மீது வைத்து உள்பக்கமாக அளந்து கொள்ளவும். அளவில் முடிவில் கை இரண்டு நரம்புகள் சந்திக்கும். அந்த இடத்தில் ஆள்காட்டி விரலால் 21 முறை அழுத்தம் கொடுக்கவும்.

   

  அதே போல் வலது கையின் மணிக்கட்டில் இடது கையின் ஆள்காட்டி விரலால் அதே போல் அளவு எடுத்து நரம்புகள் சந்திக்கும் இடத்தில் 21 முறை அழுத்த வேண்டும். இது மாதிரி 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு உடனடியாக தூக்கம் வரும், நிம்மதியாக தூங்கலாம்.

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்