ஆப்பிள் ஜூஸை ஓட்ஸ் பவுடரில் கலக்கி முகத்தில் தடவினால் என்ன ஆகும்?

  0
  34299

  குளிர்காலம் வந்தால் கூடவே சரும பாதிப்புகளும் ஏற்படும். சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இதனால் அசௌகரியமாக உணர்வீர்கள். தனது சருமத்தை இழந்த பொலிவை பெற இயற்கையான முறைகள் பல உண்டு. குறிப்பாக குளிர்காலத்தில் வறண்டு போகும் உங்களது சருமத்தை பொலிவாக வைக்க உதவும் சில உணவுகளை இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.

  குளிர்காலத்தில் சருமத்தை பாதுபாக்க சூப்பரான 6 டிப்ஸ்!

  #1 ஆரஞ்சு பழம் குளிர்கால் சீஸனில் அதிகம் கிடைக்கும். இதனை தினமும் சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளது.

  குளிர்காலத்தில் சருமத்தை பாதுபாக்க சூப்பரான 6 டிப்ஸ்!

  #2 தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

  குளிர்காலத்தில் சருமத்தை பாதுபாக்க சூப்பரான 6 டிப்ஸ்!

  #3 மக்கச்சோள மாவுடன் தயிர் கலந்து தினமும் தடவி வர நிச்சயம் பலன் கொடுக்கும்.

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்