தமிழ் சினிமாவின் ‘டபுள் மீனிங்’ பாடல்கள்… அர்த்தம் தெரிஞ்சா ஆடி போய்டுவீங்க ஆடி…!

0
2219

தமிழ் சினிமாவின் 90களில் வெளியான படங்களில் எல்லாம் பாடல்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாடலை வைத்துதான் படங்களை ஹிட் செய்வார்கள் ரசிகர்கள். இரட்டைப் பொருள் கொண்ட பாடல்களே அதிகம் கொண்டாடப்பட்டன. ஆனால் அவை யாவும் ஒரு அழகான தமிழ் சொற்களால் போர்த்தப்பட்டிருந்தன அவை மக்களுக்கு எவ்வித முகசுழிப்பையும், கூச்ச உணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இவ்வகை பாடல்களை இயற்றுவதில் வல்ல கவிஞனாக திகழ்ந்தவர் வைரமுத்து. ஆனால் இப்பாடல்களின் அர்த்தத்தை மட்டும் புரிந்துகொண்டால், கூச்சம் கிலோ கணக்கில் கொட்டிவிடும். இப்படிப்பட்ட பாடல்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

Double Meaning Lyrics – Tamil | Abhistu

Tamil Double Meaning Lyrics ! Vignesh Kae | Sathya Kishore | Preetheiv | Abhistu

Posted by Mankatha on 21 जानेवारी 2018

உங்க கருத்தை தெரிவிக்கலாம்