“திருப்பி வந்துட்டேம்னு சொல்லு” வைராலகும் தோனி விடியோ!

0
2392

ஐபிஎல் 2018 தொடரில் வீரர்கள் மீண்டும் ஏலத்திற்கு முன் அவர்கள் அணிக்கு அதிகபட்சமாக 5 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் திரும்பியுள்ளனர். இதற்கான ஒப்பந்ததில் அவர்கள் மூவரும் கையெழுத்துப்போட்டனர். தல தோனி கையெழுத்து போடும் போது அவரது மனைவி சாஷி ஆங்கிலத்தில் திரும்பவும் உன் வீட்டுக்கு போய்டியா? போன வருடம் நான் எந்த ஐபிஎல் போட்டியும் பார்க்கல என்று தெரிவித்தார். அதற்கு தல தோனியும் ஆமாம் நான் மீண்டும் என் வீட்டுக்கு வந்துட்டேன். இனிமே நீ ஐபிஎல் போட்டி பார்க்கலாம் என்று தெரிவித்தார். தோனியின் அருகில் அவரது செல்ல மகள் ஷிவா அருகில் சமத்தாக நின்றுக்கொண்டியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்