“நானும் செக்ஸி தான்” என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ள காமெடி நடிகை!

0
771

நடிகைகள் அடிக்கடி தங்கள் கவர்ச்சியான உடையில் இருப்பதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவது உண்டு. அப்படி தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால் பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. சினிமாவில் பொருத்தவரையில் கவர்ச்சிக்கு எப்பொழுதும் குறை எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஹிரோயின்களை கவர்ச்சியான உடையில் நடிக்க சொல்வதுண்டு. அதனால் அவர்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிடுவார்கள். இது ஒருபுறம் இருந்தாலுமே தற்போது காமெடி ஹிரோயின்களும் தற்போது கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்கள். “நீ தானே என் பொன் வசந்தம்“ படத்தில் சமந்தாவுடன் காமெடி ஹிரோயினாக நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டியிருப்பவர் வித்யூலேகா. முன்னனி ஹிரோயின்களுடன் நடித்து கொண்டியிருப்பவர். கதாநாயகிகள் மட்டும்தான் கவர்ச்சியான உடையணிவார்களா நானும் அப்படி அணிவேன் என பிரபல காமெடி நடிகை வித்யூலேகா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். காமெடியாக நடிப்பர்களும் கவர்ச்சியானர்கள் தான் என கூறியுள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்