நள்ளிரவில் அதிர வைத்த மீனவர்கள் போராட்டம்! [புகைப்படங்கள்]

புயலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பது மற்றும் அவர்களது வாழ்வியல் பிரச்சினைகளில் நெடுங்காலமாக அலட்சியம் காட்டி வரும் அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் திடீரென தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். குமரி ரயில் நிலையம்,...

நாகப்பட்டினத்தில் கருப்பு மழை பெய்ததற்கு இதுதான் காரணமாம்!

நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழையானது கருப்பு நிறத்தில் இருந்ததால் மக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. கருப்பு மழை பெய்ததால் கடல் சூறாவளி, சுனாமி அல்லது புயல் போன்ற இயற்கை...

தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

மும்பையில் பிடிபட்ட தஷ்வந்த், விமான நிலையத்தில் இருந்து தப்பியோடியுள்ளது சினிமாவை மிஞ்சிய சம்பவமாக அரங்கேறியுள்ளது. தாயையும் கொன்றார்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொலை செய்த...

டிச-2 வரை அப்போலோவில் நடந்தவை: டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்!

கடந்த 2௦16ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவிற்கு, அப்போலோவில் டிசம்பர் 2ம் தேதி வரை நடந்தவற்றை விசாரணை ஆணையத்தின் முன்பு டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக...

ஜெருசலேமை தலைநகரமாக அங்கீகரித்த டிரம்ப்… கொதித்து எழுந்த பாலஸ்தீனம்!

இஸ்ரேல் நாட்டில் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு எதிராக பாலஸ்தீன அதிபர் முகபது அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம்: 1967-ஆம் ஆண்டு யுத்ததின் போது...

‘கொடி நாள்’ நன்கொடை பணம் எங்கே செல்கின்றது தெரியுமா?

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படையான கடற்படை, விமானப்படை, தரைப்படை வீரர்களின் அரும்பெரும் பணிகளையும், அவர்கள் நம் நாட்டிற்காக ஆற்றிய தியாகங்களையும் போற்றும் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம்...

தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா? இதை படிங்க!

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்ற பெருமையை பல்லாயிர நூற்றாண்டுகளுக்கு சூடி நிற்கும் தமிழினமும் அதன் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும் கணிக்கவியலா காலங்களை கடந்து இன்றும்...

வந்தது தேசிய இணைய விவசாய சந்தை… விவசாயிகளின் கஷ்டம் தீருமா?

இநாம் (e-NAM) என்ற தேசிய விவசாய இணைய சந்தை என்கிற திட்டத்தை 'ஒரே நாடு ஒரே சந்தை' என்கிற கொள்கையின் அப்படையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திள்ளது.   விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை...

உலகையே உலுக்கிய 1௦ விமான விபத்துக்கள்!

சமீப காலங்களில் மிக அதிகமாகவே விமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த 2௦௦5ம் ஆண்டில் இருந்து 2௦16ம் ஆண்டு வரை குறைந்தளவு 2௦ விமான விபத்துக்களுக்கு மேல் நடந்துள்ளன. அவற்றில் மிகவும் குரூரமாக நிகழ்ந்த...

இந்தியாவையே உலுக்கிய 10 மிகப்பெரிய ஊழல்கள்!

2ஜி அலைக்கற்றை ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், போஃபர்ஸ் ஊழல், ஹவாலா ஊழல், மாட்டுத் தீவன ஊழல் ஆகிய மோசடிகளில் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் பல ஆயிரம் கோடிகளை ஏப்பம் விட்டிருக்கின்றனர். இப்போது இந்தியாவை உலுக்கிய...

ஜெ. நினைவு நாளன்று பெங்களூரு சிறையில் சசிகலா என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா?

சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது அறிந்ததே. கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு செயலிழந்ததால் தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு...

அடிடா விசில… சி.எஸ்.கே. அணியில் தோனி, ரெய்னா… கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்பது ஐ.பி.எல். அணிகளின் ஒரு பகுதி என்றாலும், இந்தியா முழுக்க அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தும் இந்த அணிக்கு பலத்த செல்வாக்கு உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள ஐ.பி.எல். ரசிகர்கள்...

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிரடி மாற்றம்!

விஷால், தீபா வேட்பு மனு சர்ச்சைகளால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி அறிவித்த தேர்தல் ஆணையம் அதற்கான வேட்புமனு...

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபாவின் கணவர்!

முதல்வர் ஜெயலலிதா இறந்து ஓராண்டகியுள்ள நிலையில், அவருக்கு தீபாவின் கணவர் மாதவன் திதி கொடுத்துள்ளார். உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்தார்ஜெயலலிதா. இதையடுத்து அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அ.தி.மு.க. தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இதற்காக ஜெயலலிதாவின்  சமாதியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர்  பன்னீர்செல்வம், அ.தி.மு.க  நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.   இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு இந்து மதத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர்...

ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்தில் நடந்த சம்பவம் [வீடியோ]

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்...