சி.எஸ்.கே.வின் த்ரில் வெற்றிக்கு குவிந்த மீம்ஸ்!

சென்னைக்கும், ஐதராபாதத்திற்கும் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வித்யாசமான, த்ரில்லான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறது. இந்த ஆட்டத்திற்கு சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் பறந்தன....

ஐ.பி.எல்-ல் சிறந்த கேட்ச் எது தெரியுமா?

கடந்த சனிக்கிழமையன்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் ட்ரெண்ட் போல்ட் விளையாடிய விதம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஐ.பி.எல்-ல் சிறந்த கேட்ச் இதுதான் என்ற பெருமையை சேர்த்துள்ளார் இவர். பெங்களூருக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்ற...

‘இது மேட்ச்சா? இல்ல இது மேட்ச்சா?’… குமுறிய சி.எஸ்.கே. ரசிகர்கள்!

சென்னைக்கும், ஐதராபாதத்திற்கும் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் சென்னை-ஐதராபாத் அணிகள் மோதிய படி நேற்று நடைபெற்றது....

ஐபிஎல் தொடர்: அஷ்வினா தினேஷ் கார்த்திக்கா? மோதிப்பார்க்கும் களம்..!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் இன்று ஈடன் கார்டன் மைதானத்தின் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் இன்று இரண்டு லீக் போட்டிகள்...

ஐ.பி.எல். பார்க்க புனேவுக்கு ரயில் ஏறிய சி.எஸ்.கே. ரசிகர்கள்!

"பார்த்தாயா எங்கள் ரத கஜ துரக பதாதிகளை" என்று ஹர்பஜனையே ட்வீட் போட வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் செய்துள்ள காரியம். சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்த அரசியல் நெருக்கடி இருப்பதனால், புனேவில்...

ராயல் சேலஞ்சர்ஸ் அணி திடீரென பச்சை நிற ஜெர்சி அணிந்ததன் ரகசியம்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் சூழலில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் ஏன் திடீரென பச்சை நிறத்தில் ஜெர்சி அணிகிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை ஐ.பி.எல். தொடர்களில்...

தோனி இத்தனை தொழில்களை நடத்தி வருகிறாரா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான, வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக ஜொலிக்கிறார் தோனி. களத்தில் இவரது லீடர்ஷிப்பை பார்த்து வியகாதவர்களே இல்லை. இந்திய அணியின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டால், அமைதியாக இருந்து,...

ஜாதவ் இஞ்சுரி… இங்கிலாந்து ஆல்ரவுண்டரை களமிறக்கும் சி.எஸ்.கே.!

சென்னை அணியை பொறுத்தவரை காயம், பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்ததால் ஐ.பி.எல். போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. மிடில் ஆர்டரில் கலக்கும் கேதார்...

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். பாக்கப் போறீங்களா? இதை தெரிஞ்சிக்குங்க!

தமிழகம் முழுக்க காவிரி கோரிக்கை மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், போட்டியை காணச்செல்லும்...

சி.எஸ்.கே.வில் புதிதாக இணையும் டேவிட் வில்லியை பற்றிய சுவாரசிய தகவல்கள்!

நடந்துகொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் கேதார் ஜாதவ், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, இவருக்கு பதிலாக புதிய வீரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில்...

சி.எஸ்.கே.க்கு பெரிய விசிலா போட வைக்கும் 7 சுவாரசிய தகவல்கள்!

மாநிலங்களில் உள்ள ஐ.பி.எல். ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கே சப்போர்ட் செய்வதாக ஃபேஸ்புக்கே மேப் வெளியிட்டு, ரசிகர்களை விசில் போடச் சொல்லி குதூகலப்படுத்தியது. ஐ.பி.எல். அணிகளிலேயே தனக்கான அதிக ரசிகர்களையும், முக்கியத்துவத்தையும்,...

டெல்லி அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை..!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்ட உள்ளன. கபில் தேவ், சச்சின் டென்டில்கர்க்கு பிறகு தற்பொது விராட் கோஹ்லிக்கும் அந்த பெருமை கிடைத்துள்து. கலை,...

பந்தை சேதப்படுத்திய 17 கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்… சச்சினே இருக்கிறார்!

கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்துவது என்பது ஒரு குற்றச் செயல் ஆகும். தற்போது கிரிக்கெட் உலகில் அதிகம் பேசுபொருளாக உள்ளது, பந்தை சேதப்படுத்திய விவகாரம் தான்.  இதற்கு முன் இந்திய வீரர்கள் உட்ட 17...

ஐபிஎல் வரலாற்றில் இது சாத்தியமா..?

ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதற்காக அணிகள் எல்லாம் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தாண்டு 11வது ஐபிஎல் மிகவும் ரசிகர் மத்தியில் அதிகமான...

ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிய ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு..!

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை நிருபிப்பவர். அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா...