கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது தாமரையா? கையா? – இந்தியா டுடே சர்வே!

கர்நாடகத்தில் வரும் மே மாதம் 12ம் தேதியன்று சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் கால் மேல் கால் போட்டு உட்காரப்போவது யார் என இந்தியா டுடே...

இந்தியாவின் ஃபேஷன் ஃப்ரீக் நரேந்திர மோடி போட்ட பிரபல கெட்டப்கள் ஒரு பார்வை!

இந்திய பிரதமர் நிறைய பயணங்களை விரும்புபவர். நாட்டு மக்கள் கத்தினாலும் கதறினாலும், எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் ஏரோபிளான் ஏறி நாடு நாடாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இரும்பு மனிதர் மோடி....

கமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்!

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய அரசியல்வாதிகளாக அவதரித்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் தமிழர்களுக்கு...

சசிகலா சொன்ன பதில் ‘வேதனையின் உச்சம்’… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு செயலிழந்ததால் தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது,...

நான் சசிகலா புஷ்பாவின் புதிய கணவர் ராமசாமி பேசுகிறேன்…!

சர்ச்சைகளின் அரசி சசிகலா புஷ்பா தற்போது மறுமணம் செய்துகொண்டிருக்கிறார். டெல்லியில் தங்கியிருக்கும் இவர் முதல் கணவர் திலகரிடம் இருந்து சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று, கடந்த 26ம் தேதியன்று ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின்...

ஜெ.வின் இறப்பிற்கு பின் சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணங்கள்!

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா இறந்த அடுத்த 2 வருடங்களுள் சசிகலாவின் குடும்பத்திலும் உறவினர்கள் வட்டத்திலும் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்திற்கு நெருக்கமாக இருந்த மகாதேவன், சந்தானலட்சுமி...

பாத்ரூமில் விழுந்த அக்காவை கைத்தாங்கலாக அழைத்துவந்தேன்: சசிகலாவின் வாக்குமூலம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கத்துடன் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் சீறி செயலாற்றி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக், இளவரசி, விவேக், போயஸ் இல்ல...

ஜெயலலிதாவை ருத்ரதாண்டவம் ஆட வைத்த நடராஜன்… ஒரு த்ரில்லர் ஃப்ளாஷ்பேக்!

அரசியலில் இருந்து முழுமையாக விலகப்போவதாக ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய ஏழு கடிதங்களை கருணாநிதி பகிரங்கமாக அம்பலப்படுத்தினார். இதற்கு சசிகலாவின் கணவர் நடராஜன் காரணமாக இருந்திருக்கிறார். ஏழு கடிதங்கள்: 1989ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி...

முதல்வர் கனவில் மிதந்த நடராஜனை நாடு கடத்திய ஜெயலலிதா!

நடராஜன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்பட்டதும், அவரை ஜெயலலிதா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவத்தையும் இந்நாளில் தமிழக மக்கள் ரீக்கால் செய்துகொள்ள வேண்டும். வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்த சமயத்தில் டெல்லியிலேயே இருந்தார் நடராஜன். அப்போதைய...

ஜெயலலிதாவையே வீட்டுச்சிறை வைத்த நடராஜன்: என்ன நடந்தது தெரியுமா?

ஒருமுறை ஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தனர். அன்று போயஸ் தோட்டத்திற்குள் சென்ற ஜெயலலிதா அடுத்த 5 மாதங்களுக்கு...

ஜெ. இறந்ததுமே ‘குடும்ப அரசியல் செய்வோம்’ என மேடையில் பேசிய நடராஜன்!

கடந்தாண்டு தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய நடராஜன், குடும்ப அரசியல் செய்வோம் என மேடையில் பேசிய நிகழ்வும் நடந்துள்ளது. அதுவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து அடுத்த இரண்டு மாதங்களில் அவர்...

சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் காலமானார்!

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை: சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடராஜன். சில மாதங்களுக்கு...

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் சசிகலா புஷ்பாவின் ஆரம்பக்கால வாழ்க்கை இதுதான்!

பாராளுமன்றத்தில் கத்தி கூப்பாடு போட்டு, ஜெயலலிதாவை சர்ச்சையில் சிக்க வைத்தபோதுதான் சசிகலா புஷ்பா மீது மீடியாவின் வெளிச்சம் பட்டது. அப்போதுதான் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களே இவரை பற்றி தெரிந்துகொண்டார்கள். மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா...

‘பணக்கார முதல்வர்’ சந்திரபாபு நாயுடுவும் மோடி சர்க்காரும்!

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அமோக ஆதரவு தெரிவித்து கருத்து சொல்லி வந்த சந்திரபாபு நாயுடு இப்போது மோடியை விமர்சிக்கிறாரே. போட்டுத் தாக்குகிறாரே. ஏன் தெரியுமா? பொருளியல் பேரழிவு: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் எட்டாம்...

தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையை ஆளப்போகும் அரசியல் கட்சிகள்!

1940ம் ஆண்டு ஆரியத்திற்கும், மொழி ஆதிக்கத்திற்கும் எதிராக வெடித்த புரட்சிகள், போராட்டங்களில் இருந்துதான் தமிழ்நாட்டின் அரசியல் உயிர் கொண்டு எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி நிற்க ஆரம்பித்தது. இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிடம் என...