இவங்க ரெண்டு பேரும் புருஷன்-பொண்டாட்டியாம்… இந்தி சீரியல் பரிதாபங்கள்!

அழுகைகளும் ஆக்ரோஷங்களும் நிறைந்த தமிழ் சீரியல்கள் போர் அடித்துப்போக, நம் பெண்கள் இந்தி சீரியல்களை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தனர். வண்ணமயமான காட்சிகள், வித்தியாசமான காதல் கதைகள், டிஸ்கவரி வசனங்கள் எல்லாம் தமிழ்ப் பெண்களை...

விவேகத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளிய ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை!

தல அஜித் நடித்த 'விவேகம்' படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி சூப்ப ர்ஹிட் படமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் தல ரசிகர்களின் கூட்டம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை...

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த ஆர்த்தி, ஜூலி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருக்கும் ஜூலி, ஆர்த்தி மற்றும் பரணி ஆகியோர் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்நிகழ்ச்சியின் மூலம் கற்றுக்கொண்ட விஷயங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஆர்த்தி தன்...

அஜித்தை கிண்டல் செய்த இந்தி நடிகர்.. கொதித்து எழுந்த விஜய் ரசிகர்கள்!

உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அஜித்தின் விவேகம் திரைப்படம். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர் இப்படத்தை. கமலஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஜித்திற்கும் இயக்குநருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துவரும்...

விவேகம் படத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

வீரம், வேதாளம் படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் சிவா-அஜித் கூட்டணி இணைந்திருக்கும் படம் 'விவேகம்'. படத்தில் நடிப்பு என்பது மருந்திற்கு கூட இல்லையென்றாலும் அஜித்திற்கு சில காட்சிகளில் மிக ஆழமாகவே...

விவேகம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ70 கோடி வசூலிக்கும்!

விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள், ட்ரெய்லர், ரிலீஸ் குறித்த தகவல்கள் அனைத்தும் அஜித்தின் கேரியரில் பல சாதனைகள் படைத்துள்ளதை அறிவிப்பதாக இருக்கின்றன. இதற்கு முன் வெளியான அஜித் படங்கள் செய்த...

நிஜ வாழ்க்கையிலும் இணையும் பிக்பாஸ் காதலர்கள்!

பிக்பாஸ் என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் அதே நேரத்தில் ரியாலிட்டி ஷோவாகவும் அறிமுகப்படுத்தபட்ட நிகழ்ச்சிதான் என்றாலும், பிக்பாஸின் வீட்டிற்குள் காதல், மோதல், கலவரம், சண்டை என டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம்தான்...

தனது பெயரை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு அஜித் எச்சரிக்கை!

நடிகர் அஜித் பெயரால் செயல்படும் சமூக வலைத்தள பக்கங்கள், திரையுலக பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்களை கேலி செய்வதாக வந்த தகவல்களை தொடர்ந்து அஜித் தரப்பு வழக்கறிஞர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: "நடிகர் அஜித்திற்கு...

பிக்பாஸ் புதிய வரவு சுஜாவை பற்றிய சில உண்மைகள்!

மக்கள் ரசித்துப் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று புதுவரவாக நடிகை சுஜா வருணி என்ட்ரி கொடுத்துள்ளார். ரசிகர்கள் அதிகம் விரும்பிய ஓவியா வெளியேறிய பிறகு பிக்பாஸும் தன்னால் முடிந்த வரை டி.ஆர்.பி.யை ஏற்ற...

பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்து வரப்போகும் பிரபல நடிகை யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல நடிகை ஒருவர் கலந்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் ஓவியா இல்லாத காரணத்தால் டி.ஆர்.பி.யை ஏற்ற முடியாமல் பிக்பாஸ் குழுவினர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். ஓவியா இருந்த...

HTML படித்த சன்னி லியோன் பற்றி உங்களுக்குத் தெரியாத உண்மைகள்!

சன்னி லியோனைப் பற்றி ஒரு வார்த்தை கூட அறிமுகம் இல்லாமல் அவரைப் பற்றி தெரிந்துவிடுகிறது. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். நாம் அனைவறுக்கும் இவர் ஒரு கவர்ச்சி நடிகை, பாலிவுட் நடிகை...

மெரசலாக்கும் விஜய்யின் ‘மெர்சல்’ டான்ஸ்.. கசிந்த வீடியோ!!

தளபதி விஜய் மற்றும் அட்லீ கைக்கோர்ப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரகுமான் இசை, 3 கெட்டப்பில் விஜய், சமந்தா - காஜல் அகர்வால் - நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள்,...

கமலின் அடுத்த படம் ‘தலைவன் இருக்கிறான்’…

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் மும்மரமாக நடந்து, பின் பாதியில் நின்றுகொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே உருவாகிவிட்ட விஸ்வரூபம்-2 திரைப்படம் விரைவில்...

ஜெ.வின் காலில் விழ சொன்னார்கள்; கமல் சொன்ன அதிரடி பதில்!

வெளிப்படையான பேச்சுக்கும், பஞ்சமே இல்லாத பரபரப்புக்கும் பேர்போனவர் நடிகர் கமல்ஹாசன். தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசும் இவரது படங்கள் வெளியாகும் முன்பு பல பிரச்சினைகள், தடைகள் ஏற்படுவது வழக்கம். இப்படிதான் 'விஸ்வரூபம்' படம்...