அட நம்ம லக்ஷ்மி மேனனா இது.. ஆளே மாறிட்டாங்களே!!

'கும்கி'யின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் லக்ஷ்மி மேனனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 'கொம்பன்', 'குட்டிப்புலி', 'மஞ்சப்பை', 'ஜிகர்தண்டா', 'வேதாளம்' என ட்ராக் பக்காவாக ஏறிக் கொண்டிருக்க, உடல் எடையும்...

வீட்டின் எதிர்பையும் மீறி பதிவு திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை!

பிரபல தொலைகாட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை தனது காலதரை வீட்டின் எதிர்பையும் மீறி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். மணிமேகலையும் ஹுசைன் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை மணிமேகலையின் குடும்பத்தார்...

முதன்முதலாக மகனை வெளியே காட்டிய சந்தானம்!

நடிகர் சந்தானம் தொலைகாட்சி சினிமான என காமெடியனாக வலம் வந்து தற்போது ஆக்ஷன் ஹரோவாக மாறியுள்ளார். இவர் நடித்த “சக்க போடு போடு ராஜா” என்ற படத்தில் சமிபத்தில் இசை வெளியிட்டு விழாயும்...

விஜய்சேதுபதியுடம் மீண்டும் இணைந்த ‘லேடி சூப்பர் ஸ்டார்’!

சிறந்த  கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “நானும் ரௌடி தான்” என்ற படத்தில் இணைந்து நடித்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக...

நள்ளிரவில் பேயாட்டம் போட்ட விஷால்!

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்ததால் நள்ளிரவில் மிகுந்த கோபத்துடன் பேயாட்டம் போட்டுள்ளார். போலி கையெழுத்து: முதல்முறை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, விஷால் தான்...

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்… ஜாதகம் சொல்லுது!

நடிகர் விஷாலுக்கு அரசியலில் ஆரம்பமே சறுக்கியுள்ளது. இது குறித்து அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது. தசாபுத்தி, சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சிகள் அவருக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். என்ன திசை? ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி 1977ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். அவர்  சதயம் நட்சத்திரம் கும்பராசி துலாம்லக்னத்தில் பிறந்துள்ளார் விஷால். சதய நட்சத்திரம் ராகு திசை 1980 வரை நடைபெற்றது. குரு திசை 1996 ஆம் ஆண்டு  வரை குரு திசை நிலவியது. சனி திசையானது 1996 முதல் 2015 வரை சனி திசை நடைபெற்றது. புதன் திசை 2015 முதல் 2032 வாரை நடைபெறும். புதன்திசை தொடங்கிய உடன் தலைமை பதவிகள் தேடி வந்துள்ளன.11ஆம் இடத்தில் சிம்மத்தில் சூரியனுடன் புதன் புதஆதிபத்திய யோகம். அரசியலில் நல்ல நிலை தரும் நிலையாகும். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்துள்ளார்.   திருமண தடை: விஷாலுக்கு ஜாதகப்படி இவருக்குக் கால சர்ப்ப தோஷம் உள்ளது. இது யோகமாக  மாறிய நிலையிலும் திருமண தடைக்குக் காரணமாக இருக்கிறது. லக்னாதிபதி சுக்கிரன் 10ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். 10 ஆம் இடமான தொழில்  ஸ்தானத்தில் சனியும் சுக்கிரனும் இணைந்துள்ளார். எனவேதான் கலைத்துறையில் வெற்றி பெற்றுள்ளார். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதால், இது இவருக்குப்  பதவியை பெற்றுக்கொடுத்துள்ளது. வெற்றி நிச்சயம்: ராசிக்கு 9வது இடத்தில் உள்ள குரு 5ஆம் பார்வையாக ராசியைப் பார்க்கிறார். 11வது இடத்தில் உள்ள சனி தனது 3வதுபார்வையாக ராசியைப் பார்க்கிறார். இந்தக்  குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களையே கொடுக்கும். இத்தனை நல்ல  அம்சங்கள் இருப்பதால் ஆரம்ப சறுக்கல் ஏற்பட்டு அடுத்து வெற்றிக்கு வழிவகுக்கும்  என்கிறார்கள் ஆரூடர்கள். எப்போது வெற்றி? சிம்மத்தில் சூரியன் அமர்ந்ததால் அரசனைப்போல் வாழ்வான். ஆளுமை திறன்மிக்கவரஅரசியலில் ஈடுபாடு அதிகம் இருக்கும். தலைமை பதவிகள் தானாகத் தேடி வரும்.  மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்வது மிகச் சிறப்பானது. விஷாலுக்கு சூரியன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

அரசியலில் குதித்து காணாமல்போன 5 தமிழ் ஹீரோக்கள்!

முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரும் சினிமாவிலிருந்து தங்களது கொள்கைகளை வளர்த்தெடுத்து, அரசியலில் கலக்கியவர்கள்தான். சினிமாவே தமிழக அரசியலுக்கு முதற்படி எனும் தாரகத்தை உண்டாக்கியவர்களே இவர்கள்தான். இன்று நரேந்திர...

அஜித் முதல் அர்னால்ட் வரை… ஜெயலலிதா மலரும் நினைவுகள்!

தமிழகத்தில் 6 முறை முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதாலா. இந்தியாவில் மிக முக்கிய அரசியல் தலைராக போற்றப்படுபவர்களில் இவரும் ஒருவர். தமிழ் திரை பிரபலங்கள் அஜித், விஜய், நயன்தாரா என பலரும் மறைந்த முதல்வரை...

ஜெயலலிதாவின் சினிமா பயணம் பற்றி உங்களுக்குத் தெரியாத 9 விடயங்கள்!

தனது அம்மா வேதாவைப் போல ஜெயலலிதா நாடகங்களில் நடித்து சினிமா படங்களில் நடிக்கத் துவங்கினார். அழகாக பியானோ வாசிக்கத் தெரியும். பரதம், மோகினியாட்டம், மணிபுரி மற்றும் கதக் ஆகிய நடனங்களை கற்றுத் தேர்ந்தவர்....

பீட்டா நிறுவனத்திற்காக கணவருடன் நிர்வாணமாக நடித்த சன்னி லியோன்!

பீட்டா நிறுவனத்தின் விளம்பர தூதவராக இருக்கும் சன்னி லியோன் விலங்குகள் துன்புறுத்தலுக்கும், அசைவ உணக்கும் எதிராக குரல்கொடுத்து வருகிறார். பிரபலங்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் பீட்டா நிறுவனத்தின் ஸ்டைல். இந்நிறுவனத்தின்...

ராணுவ வீராங்கனைகளுடன் கமல்ஹாசன்.. ‘விஸ்வரூபம் 2’ அப்டேட்!

2013 ஆம் ஆண்டு கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படம் பல தடைகளுக்கு பிறகு வெளியானது. படம் எடுக்கும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருந்தார். பல பிரச்சனைகளை சந்தித்து முதல் பாகம்...

ஓவியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

நடிகை ஓவியா 'களவானி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சில படங்கள் நடித்து விட்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பெரும்பாளரின்...

ஹிப்ஹாப் ஆதி இனி ‘சிங்குள்’ கிடையாது… புகைப்படம் உள்ளே!

தமிழ் பட இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பாடல் ஆல்பங்கள் மூலம் மிகவும் பிரபலம். அதன் பிறகு சினிமாவில் நுழைந்து நடிகராகவும் வளர்ந்துள்ளார் ஆதி. இவர் இசையமைத்து வெளியான அனைத்து ஆல்பங்களும் இசை பிரியர்களை...

விஜய் டிவியை விட்டு வெளியேறினாரா ‘ஜாலியான’ தொகுப்பாளினி?

விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கடந்த சீசனில் இருந்து தொகுப்பாளராக உள்ளார் ஜாக்லின். யார் என்ன கலாய்த்தாலும் மனம் தளராமல் ஜாலியாக எடுத்து கொள்பார். சில நாட்களுக்கு முன்பு...

திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட 7 சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்கள்!

தமிழ் சினிமாவில் ஒரு படம் எடுப்பது என்பது மிக பெரிய விஷயம். அதுவும் அந்த படத்தை ரசிகர்களுக்கு பிடித்து வெற்றி அடைவது என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு என்று தான் சொல்ல வேண்டும்....