பிக்பாஸ் அடுத்த சீசனில் இவர்கள் எல்லாம் ‘உள்ளே’..!!

0
1713
பிக்பாஸ் அடுத்த சீசனில் இவர்கள் எல்லாம் 'உள்ளே'..!!
பிக்பாஸ் அடுத்த சீசனில் இவர்கள் எல்லாம் 'உள்ளே'..!!

தமிழ் பிக்பாஸ் தற்போது இரண்டாவது சீசனை தொட இருப்பதைப் போல, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி 11வது சீசனை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான செட் எல்லாம் தயாராகி, கூடிய விரைவில் நிகழ்ச்சியும் தொடங்க இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வாழ இருக்கும் பிரபலங்களில் எட்டு பேரின் பெயர் பட்டியலும் தற்போது இரசியமாக வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த பட்டியல் உங்களது பார்வைக்காக:

  1. ஹினா கான்
  2. ஷில்பா ஷிண்டே
  3. விகாஸ் குப்தா
  4. தின்சக் பூஜா
  5. ப்ரியங்க் ஷர்மா
  6. ஜூபைர் கான்
  7. சப்னா சௌத்தாரி
  8. தந்த்ரிக்
SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்