கலா மாஸ்டருடன் போட்டிப்போட்டு மண்ணை கவ்விய ஜூலி!

0
716
தனுஷுக்கு அடுத்து ட்ரண்டான ஜூலி!

ஜல்லிகட்டு ஜூலியை விட பிக்பாஸ் ஜூலி தான் மக்கள் மனதில் பிரபலம். பிக்பாஸ் வீட்டில் முதலில் நல்ல பெயரை எடுத்து, பிறகு நடிகை ஓவியாவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டு மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு எங்கு சென்றாலும் ஓவியா ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் ஜூலியை அவமானபடுத்தியே வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் அவரை கலாய்த்து மீம்ஸ் உருவாக்கி வந்தனர். பிக்பாஸ் வீட்டில் எனக்கு நிகழ்ச்சி தொகுபாளராக வேண்டும் என்று கூறியிருந்தார் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரபல கலைஞர் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுபாளராக கலா மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். சிறுவர்கள் தங்கள் நடன திறமையயை காட்டும் ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி தொகுபாளராக அறிமுகமானர். பல வாரங்களை கடந்த இந்நிகழ்ச்சிக்கு இவர் தான் தற்போத வரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். கலா மாஸ்டர் ராதை மனதில் பாடலுக்கு அழகாக நடனம் ஆட அருகில் நின்று இருந்த ஜூலியும் நடனம் அடியுள்ளார். பாதியிலே நின்று விட்டதை நெடடிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனார். கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஓவியா பெயரை சப்தமாக கூறி மாணவர்கள் ஜூலியை அசிங்கப்படுத்தினர். தற்போது ஆர்வக் கோளாறில் அவராக ஆடி அசிங்கப்பட்டுள்ளார். சும்மாவே ஜூலி என்றால் கலாய்ப்பார்கள். அதுவம் இது அவர்களுக்கு மேலும் கலாய்க்க கூடியதாக உள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்