ஓவியா. ரைசா, ஜூலி, சுஜா, சினேகன் 17ம் தேதி ஒரே மேடையில் சந்திக்கிறார்கள்..!

0
588
ஓவியா. ரைசா, ஜூலி, சுஜா, சினேகன் 17ம் தேதி ஒரே மேடையில் சந்திக்கிறார்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் கலந்துக் கொண்ட பலரும் தற்போது சினிமா விளம்பரங்கள் டிவி நிகழ்ச்சிகள் என ரொம்ப பிஸியாகி விட்டனர். இதில் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஓவியா. இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சக போட்டியாளர்களை தவிர்த்து வந்த ஓவியா தற்போது மீண்டும் ஒரே மேடையில் மீண்டும் சந்திக்க போகின்றனர். 17ம் தேதி மலேசியாவிலும் 18ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் இசை எஃப்.எம் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கின்றனர். சிங்கப்பூர், மலேசியாவுக்கு ஓவியா வருவதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.