‘அஜால் குஜால்’ சாமியாருக்கு ஏற்பட்ட நிலமையை பாருங்கள்!

0
131

உத்திர பிரதேசத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க வந்த சாமியாரை கண்டறிந்த பொதுமக்கள் அவரின் ஆடையை உருவி சரமாரியாக அடித்த நிகழ்வு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில்மிஷம் செய்த சாமியாரை அடித்து உதைத்த பெண்கள்

உத்திர பிரதேச மாநில மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தைச் சேர்த்தவர் பாபா பாசுதேவ் சாஸ்திரி. இவர் இரண்டு இளம்பெண்களுக்கு பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தவறான முறையில் போட்டோக்களை எடுத்து அதை வைத்து மிரட்டி 6 மாதங்களாக துன்புறுத்தியதாகவுமு் தெரிகிறது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் சாமியாரை பிடித்து கொள்ள அந்த இரண்டு பெண்களும் பிரம்பால் அடித்தனர். இதுப்பற்றி போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வாந்த போலிஸார் அவரை கைது செய்தனர். அப்பெண்கள் அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்