‘தெறி’ படத்தில் வரும் இந்த பொண்ணு யாருன்னு தெரியுதா மக்களே? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

0
19463

விஜய் நடித்த தெறி படத்தில் சமந்தாவின் தங்கை பல்லவியாக வரும் இந்த பெண்ணை பார்த்தால் உங்களுக்கு ‘இந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே’ என்று தோன்றும்.

‘அரசன் சோப்… ரொம்ப ரொம்ப நல்ல சோப்’ என்று டிவி விளம்பரத்தில் சொல்லும் அந்த குட்டிப் பாப்பா அய்ரா வளர்ந்து நடிகையாகவும் மாறியிருக்கிறார்.

இதுவரை 350க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் நடித்திருக்கிறார். மீரா ஷேம்பு விளம்பரத்திலும் இவர் நடித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்