இதை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

  0
  264

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். அப்படி மிகவும் இன்றியமையாத மூலிகை செடிகளையும் அதன் மருத்துவ பயன்களையும் அறிந்து ஆரோக்கியமாக வாழலாம்.

  நித்திய கல்யாணி
  இந்த செடி எளிதில் வீட்டில் வளர்க்க கூடியது. இந்த செடியில் நீரிழிவு நோய்கும் சர்க்கரை நோய் புற்று நோய்கும் மருந்தாக உள்ளது.

  தழுதாழை
  இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும்.

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்