இந்த குட்டி ஜெயலலிதா யாருன்னு தெரியுதா?

0
10893

இந்த அரசியல் யுகத்தில் யாருக்கு ஜெயலலிதா வேஷம் போட்டாலும் பொருந்தி போய்விடுகிறது. ஜெயலலிதா மறைந்த இந்த ஒரு வருடத்திற்குள் மட்டுமே ஒன்றல்ல இரண்டல்ல நான்கு பேர் ஜெ.வை போல நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டு மக்கள் முன்பு போஸ் கொடுத்தனர். அதுபோல இப்போது மதுரையில் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா வேஷம் போட்டு கட்-அவுட்டும் வைத்திருக்கிறார்கள்.

யாரு மா இது? என்று உற்று பார்த்தால்தான் தெரிகிறது அது அஜித் குமாரின் மகள் அனோஷ்கா என்று. அனோஷ்காவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மதுரை நகர் தல ரசிகர்கள், மார்ஃபிங் செய்து இப்படி பேனர் அடித்துள்ளனர். திடீரென இந்த பேனரை பார்ப்பவர்கள் இது ஜெயலலிதாவா? என ஒரு நொடி திக்கென நிற்கின்றனர். அவ்வளவு கச்சிதமாக போட்டோஷாப் வேலை நடந்திருக்கிறது.

இந்த இடத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

தமிழ்நாட்டின் 5 முக்கிய டிவி பஞ்சாயத்து தலைவிகள்!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்