ஓவியா ரசிகர்களே உங்களுக்கு ஓர் அறிவிப்பு!

0
701

ஓவியா ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போகிறார். வரும் 20 தேதி தனது ரசிகர்களுடன் சாட் செய்யப் போகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல நடிகர்கள் நடிகைகள் கலந்துக்கொண்டனர். இதில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா தான். இவரின் ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் ஓவியா ஆர்மி என்ற பக்கத்தினையும் உருவாக்கி ஒவியாவை கொண்டாடினர். பிக்பாஸ் நிகழ்ச்சியை பாதியிலே விட்டு வெளியேறினாலும், அவருன் இயல்பான குணத்தினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த பிறகு ரசிகர்களிடம் சாட் செய்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ரொம்ப பிஸியாகிவிட்டதால் ரசிகர்களிடம் சாட் செய்யாமல் இருந்தார். சில படங்கள் விளபரங்களில் நடித்து வருவதால் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்ற முடியால் இருந்தார். தற்போது அவர் தற்போது தனது ரசிகர்களிடம் சாட் செய்யவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவிட்டுள்ளார். வரும் 20 தேதி இரவு 8 மணிக்கு தனது ரசிகர்களுடன் சாட் செய்யப்போவது மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தெவித்ததுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தற்போது அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்