தமிழ்ராக்கர்ஸ்க்கு சப்போர்ட் செய்த நெட்டிசனை வெளுத்த சித்தார்த்!

0
110

சமிபத்தில் சித்தார்த் தயாரித்து நடித்த ‘அவள்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. எதிர்பார்த்த அளவும் வசூலும் பெற்றது. இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்திற்கு விற்று லாபமும் பார்த்துவிட்டார். இனிமேல் படத்தை பார்க்க வேண்டும் என நினைக்கும் ரசிகர்கள் இந்த தளத்தில் சென்று பாருங்கள் என தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டார். அதற்கு ரசிகர் ஒருவர் தமிழ்ராக்கர்ஸ் எங்களை கைவிட்டதில்லை என்று தெரிவித்தார். இதை பார்த்து மிகுந்த கோபடைந்த சித்தார்த், உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்