முதன்முதலாக மகனை வெளியே காட்டிய சந்தானம்!

0
521

நடிகர் சந்தானம் தொலைகாட்சி சினிமான என காமெடியனாக வலம் வந்து தற்போது ஆக்ஷன் ஹரோவாக மாறியுள்ளார். இவர் நடித்த “சக்க போடு போடு ராஜா” என்ற படத்தில் சமிபத்தில் இசை வெளியிட்டு விழாயும் நடைபெற்றது. இப்படத்தின் மூலம் நடிகர் சிம்பு முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகாக இருக்கிறார். நடிகர் சந்தானம் குடும்பத்தை பற்றி இதுவரை திரையுலகில் பேசியதே இல்லை. குடும்பம் பற்றி எந்த தகவலும் புகைப்படத்தையும் வெளியிடாவில்லை. தற்போது நடைபெற்ற “சக்க போடு போடு ராஜா” என்ற படத்தில் இசைவெளியிட்டு விழாவிற்கு தன் மகனை அழைத்து வந்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார் சந்தானம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்